important-news
"20,088 மருத்துவ இடங்களை ஓபிசி வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் பெற்று பயனடைந்துள்ளனர்!" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சமூகநீதிக்கான இந்த அரசியலையும், அதற்காக நடத்தப்படும் போராட்டங்களையும் நாம் மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்12:25 PM Jul 29, 2025 IST