important-news
சரக்கு ரயில் தீ விபத்து - உயர்நிலை விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
திருவள்ளூர் அருகே ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.02:11 PM Jul 13, 2025 IST