important-news
மறைந்த மருத்துவர் செரியன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி !
சென்னை முகப்பேரில் உள்ள செரியன் மருத்துவமனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மருத்துவர் செரியன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினர்.12:21 PM Jan 31, 2025 IST