important-news
”புதிய யோசனையுடன் தொழில் தொடங்க வரும் இளைஞர்களுக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கிறது” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு...!
புதிய யோசனையுடன் தொழில் தொடங்க வரும் இளைஞர்களுக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கிறது என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.08:24 PM Nov 25, 2025 IST