important-news
தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் 4 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.10:36 AM Jun 06, 2025 IST