important-news
"பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்" - செல்வப்பெருந்தகை!
இந்தியாவிலேயே பாஜக காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் பல்வேறு முனைகளில் தமிழக மக்களை பாஜக வஞ்சிக்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.12:14 PM Nov 21, 2025 IST