tamilnadu
”டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.05:57 PM Oct 29, 2025 IST