important-news
வடமேற்கு வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு இரண்டு நாட்களில் மேலும் வலுவடையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.01:51 PM Aug 26, 2025 IST