important-news
சிறைக்கு செல்லும் முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்க புதிய சட்டம் - நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகம்!
கைது செய்யப்படும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், யூனியன் பிரதேச அமைச்சர்கள் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.08:45 AM Aug 20, 2025 IST