important-news
கனிமவளக் கொள்ளை : உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
கனிமவளக் கொள்ளையில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.06:55 AM Feb 14, 2025 IST