tamilnadu
பயிர் சேத இழப்பீடு வழங்காமல் துரோகம் செய்வது தான் திராவிட மாடல் கொள்கையா? - அன்புமணி ராமதாஸ்!
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டைக் வழங்காமல் இழுத்தடிப்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கையா..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.05:07 PM Sep 19, 2025 IST