important-news
தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று வீரியம் இல்லாதது, இது குறித்து எந்த பதற்றமும், பயமும் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.05:45 PM Jun 20, 2025 IST