important-news
”காலை உணவுத் திட்டத்தில் நடக்கும் குளறுபடிகளை வரிசைப்படுத்த சீனப் பெருஞ்சுவர் போதாது”- நயினார் நாகேந்திரன்!
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் குளறுபடிகள் நடப்பதாக குற்றம் தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாட்டியுள்ளார்.03:49 PM Aug 26, 2025 IST