important-news
ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
ஜெர்மனியில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டார்.06:26 PM Sep 01, 2025 IST