important-news
இனி ரகசியம் இல்லை... சொத்து விவரங்களை வெளியிடும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் - காரணம் என்ன?
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களது சொத்துவிபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.05:31 PM Apr 03, 2025 IST