world
வெள்ளை மாளிகையில் விருந்தில் கலந்து கொண்ட ரொனால்டோ - நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்...!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சவுதி இளவரசர் வருகையையொட்டி நடைபெற்ற விருந்தில் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்து கொண்டார்.08:07 PM Nov 19, 2025 IST