important-news
"அதிமுகவைப் பற்றி விஜய் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது" - ராஜேந்திர பாலாஜி பேட்டி!
ஒன்றரை வயதுள்ள தொட்டில் குழந்தையாக இருக்கும் விஜய் அதிமுக கட்சியின் தலைமையைப் பற்றி பேசுவது கேளிக்குரியது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.07:24 AM Aug 24, 2025 IST