important-news
வயநாட்டில் கனமழை : பண்ணையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3500 கோழி குஞ்சுகள் உயிரிழப்பு!
கேரளாவில் சூறை காற்றுடன் கன மழை பெய்ததால், வயநாட்டில் கோழி பண்ணையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3500 கோழி குஞ்சுகள் பலி.11:43 AM Apr 15, 2025 IST