important-news
இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்
தேர்தல்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டங்களில் தவெக சேர்க்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.01:01 PM Nov 15, 2025 IST