important-news
பி.ஆர்.எஸ் கட்சியிலிருந்து மகள் கவிதாவை நீக்கினார் சந்தரசேகர் ராவ்!
மூத்த தலைவர்களை தவறாக விமர்சித்தாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து பி.ஆர்.எஸ் கட்சியிலிருந்து மகள் கவிதாவை நீக்குவதாக சந்தரசேகர் ராவ் அறிவித்துள்ளர்!03:53 PM Sep 02, 2025 IST