important-news
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வழிபாடு!
மதுரையில் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணம் வெற்றி பெற வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சாமி தரிசனம் செய்தார்.11:58 AM Aug 26, 2025 IST