important-news
"கால்குலேட்டரையே மலைக்க வைக்கும் திமுகவின் நான்கரை ஆண்டுகால ஊழல்" - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
ஊழலின் ஊற்றுக்கண்ணாகவே திமுக அரசின் குடிநீர் வழங்கல் துறை மாறிப்போனதை வெளிப்படுத்துகிறது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.04:52 PM Dec 08, 2025 IST