important-news
8வது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ஊழியர்கள் எதிர்பார்ப்பது என்ன?
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் உயர்வு, சலுகைகள் , ஓய்வூதியம் போன்றவற்றை திருத்துவதற்கான 8-வது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.10:07 AM Jan 17, 2025 IST