important-news
புனேவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளி கைது !
புனேவில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.11:09 AM Feb 28, 2025 IST