tamilnadu
மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது - திருமாவளவன் குற்றச்சாட்டு
மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு புறக்கணிக்கப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.06:19 PM Nov 20, 2025 IST