important-news
”அனைத்து எதிர்கட்சிகளும் திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்” - நயினார் நாகேந்திரன் பேட்டி!
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் மலரும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.01:04 PM Jun 04, 2025 IST