important-news
"தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது பாஜக செய்துள்ள துரோகம்" - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் !
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது பாஜக அரசு செய்துள்ள துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.12:01 PM Feb 02, 2025 IST