news
”தனியார் பாரில் நடந்த கொலை தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை”- புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்!
தனியார் பார் கொலை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்05:08 PM Aug 11, 2025 IST