important-news
அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியை அவமதித்தாரா?
அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அவமதித்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.09:13 AM Feb 23, 2025 IST