important-news
விஷ்ணுபுரம் சரவணனுக்கு ‘பால புரஸ்கார்’, லட்சுமிஹருக்கு ‘யுவ புரஸ்கார்’ - சாகித்ய அகாடமி அறிவிப்பு!
விஷ்ணுபுரம் சரவணனுக்கு ‘பால புரஸ்கார்’ விருதையும் லட்சுமிஹருக்கு ‘யுவ புரஸ்கார்’ விருதையும் சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது.05:10 PM Jun 18, 2025 IST