important-news
தமிழ்நாட்டில் 14ம் தேதி வரை மழை பெய்யும் - வானிலை மையம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.01:54 PM Dec 08, 2025 IST