important-news
'தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் காலம்' - ராகுல் காந்தி பெருமிதம் !
தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் காலம் தொடங்கியதை தொல்லியல் ஆய்வு உறுதி படுத்தியுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.04:59 PM Jan 23, 2025 IST