important-news
"எதிர்த்து எவர்வரினும் எதிர்கொள்வோம்... 2026-ல் வெல்வோம்" - இபிஎஸ் பதிவு
அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் நடைபெற்று வரும்லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.10:21 AM Feb 25, 2025 IST