important-news
சென்னை மாநகராட்சிக்கு தெரியாமல் வாகன நிறுத்துமிடம் கட்டிக் கொடுத்தது யார்? அன்புமணி ராமதாஸ் கேள்வி !
சென்னை மெரினா கடற்கரையில் வாகன நிறுத்துமிடம் எந்த அடிப்படையில் கட்டப்பட்டது? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.11:48 AM Jun 24, 2025 IST