important-news
முதியோா்களுக்கான 'அன்புச் சோலை' திட்டம்.. திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருச்சியில் முதியோா்களுக்கான 'அன்புச் சோலை' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.10) தொடங்கி வைக்கிறார்.07:32 AM Nov 10, 2025 IST