news
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.08:12 PM Oct 13, 2025 IST