news
3 நாட்களில் `தேரே இஷ்க் மே’ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
தனுஷ்- ஆனந்த் எல் ராய் கூட்டணியில் வெளியாகியுள்ள `தேரே இஷ்க் மே’ திரைப்படமானது மூன்று நாள்களில், இந்தியில் மட்டும் ரூ.50.95 கோடி வசூல் செய்துள்ளது.03:00 PM Dec 01, 2025 IST