tamilnadu
கேரளாவில் அமீபா நோய் : சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் பயப்பட வேண்டாம் - தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கேரளாவில் மூளையை திண்ணும் அமீபா நோய் பரவி வரும் நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறையானது தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.06:21 PM Nov 17, 2025 IST