important-news
யுஜிசியிடம் விதி திருத்தத்தை திரும்பப்பெற கோரி அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு மனு!
அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பினர் யு.ஜி.சி தலைமையகத்தில் யுஜிசி புதிய விதிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி மனு அளித்தனர்.01:37 PM Feb 24, 2025 IST