india
எஸ்.ஐ.ஆர் தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் அமளி ; இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
எஸ்.ஐ.ஆர் தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.01:12 PM Dec 02, 2025 IST