news
கபடியில் தங்கம்.. கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு, ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து!
மூன்றாவது ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற சென்னையைச் சேர்ந்த கார்த்திகாவிற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.06:52 PM Oct 25, 2025 IST