important-news
எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!
நோட்டீஸ் மீது விவாதம் நடத்த மாநிலங்களவை மறுப்பு தெரிவித்ததால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கூறி அமளியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு.11:20 AM Aug 21, 2025 IST