important-news
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த திமுகவினருக்கு வேறு இடங்களா இல்லை? அண்ணாமலை கண்டனம்!
திமுகவின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கு, வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.01:51 PM Sep 10, 2025 IST