WPL 2024 : யு.பி.வாரியர்ஸ் அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது RCB அணி!
07:22 AM Mar 05, 2024 IST
|
Web Editor
ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும். இந்நிலையில், மகளிர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், யு.பி. வாரியர்ஸ் அணியும் மோதின. முன்னதாக டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீராங்கனை சபிலேனனி மேக்னா 5 பவுண்டரிகள் உள்பட 28 ரன் களுக்கு ஆட்டமிழந்தார். 2-ஆவது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்மிருதி மந் தனா - எலிஸ் பெரி கூட்டணி சேர்ந்து 95 ரன்கள் எடுத்தனர். இதில் மந்தனா 50 பந் துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 80 ரன்களுக்கு வெளியேற, பெரி 37 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்களுக்கு அவுட் ஆனார்.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 198 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய யு.பி. அணியின் கில் மற்றும் கேப்டன் அலிசா ஹீலி அதிரடியாக ரன்கள் சேர்க்கத் தொடங்கினார். ஹீலியைத் தவிர அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க ஹீலி 38 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 55 ரன்களுக்கு அவுட் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் யுபி வாரியர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது.
Advertisement
மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் 11வது ஆட்டத்தில் யு.பி.வாரியர்ஸ் அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது RCB அணி.
Advertisement
மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி.வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

Next Article