Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாஸ் காட்டிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024! எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்கின்றன?

09:05 PM Jan 08, 2024 IST | Web Editor
Advertisement

உலக முதலீட்டாளர் மாநாட்டின் வாயிலாக எவ்வளவு முதலீடுகள் குவிந்துள்ளது, அதன் வாயிலாக எவ்வளவு பேர் வேலை வாய்ப்பு பெற உள்ளனர் என்பது குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

Advertisement

ஜனவரி 7 , 8 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பையும் தாண்டி முதலீடுகள் வந்து குவிந்துள்ளன. இதுவரை இல்லாத அளவு 6,64,180 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பெரு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இதன் மூலம் நேரடியாய் 14,54,712 பேர் வேலைவாய்ப்பினை பெறுவர். மறைமுகமாக 12,35,945 பேர் வேலைவாய்ப்பினை பெறுவர். மொத்தம் 27 லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்போவது உறுதியாகி உள்ளது.

முதலீடு செய்ய முன்வந்துள்ள நிறுவனங்களில் எவை, அந்த நிறுவனங்கள் எங்கு முதலீடு செய்ய உள்ளன, எவ்வளவு முதலீடு செய்ய உள்ளன என்பது குறித்த விபரங்களை கீழே காணலாம்.

Feng Tay Non leather - விழுப்புரம் - ரூ.500 கோடி
Hiyh glory footwear - கள்ளக்குறிச்சி - ரூ.2302 கோடி
Zhong Bu - non leather – பெரம்பலூர் - 48 கோடி
TKG Taekwang - ரூ.1250 கோடி
Hong Fu - ராணிப்பேட்டை - ரூ.1500 கோடி
Long Yin – ராணிப்பேட்டை- ரூ.500 கோடி
Tata power - ரூ.70800 கோடி
Leap green – தூத்துக்குடி - ரூ.22842கோடி
Sembcorp – தூத்துக்குடி - ரூ.36238 கோடி
ZF wind cbe - Shell marks - ரூ.1070 கோடி
CPCL - நாகை- ரூ.17000 கோடி
Hitachi energy - ரூ.100 கோடி
UPS - ரூ.144 கோடி
Boeing - ரூ.309 கோடி
Mahindra origins - ரூ.1800 கோடி
L&T - சென்னை- ரூ.3500 கோடி
Kaveri Hospital - ரூ.1200 கோடி
Salcomp - காஞ்சிபுரம் - ரூ.2271 கோடி
Royal Enfield - ரூ.3000 கோடி
Stealantis - திருவள்ளூர் - ரூ.2000 கோடி
Anand group - காஞ்சிபுரம் - ரூ.987 கோடி
TAFE - ரூ.500 கோடி
Hinduja- ரூ.2200 கோடி
Sift - ரூ.2500 கோடி
Microsoft - ரூ.2740 கோடி
Tata chemical - ராமநாதபுரம் - ரூ.1000 கோடி
Caplin point - ரூ.700 கோடி
Jindal defence - திருச்சி - ரூ.1000 கோடி
Ramco - விருதுநகர் - ரூ.999 கோடி
Saint Gobain - காஞ்சிபுரம், ஈரோடு - ரூ.3400 கோடி
Ramakrishna Titagargh- ரூ.1850 கோடி
Festo - கிருஷ்ணகிரி- ரூ.520 கோடி
Fanuc - ரூ.55 கோடி
Ramraj - ரூ.1000 கோடி
Shahi exports - ரூ.1000 கோடி
Adani - ரூ.42700 கோடி

Tags :
ChennaiCMO TamilNaduDMKGlobal investors meetGlobal Investors Meet 2024MK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesTamilNaduTN GovtTNGIMTNGIM 2024TRB Rajaa
Advertisement
Next Article