For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

துருவ நட்சத்திரம் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

03:28 PM Nov 22, 2023 IST | Web Editor
துருவ நட்சத்திரம் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா  தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
Advertisement

துருவ நட்சத்திரம் திரைப்பட வெளியீடு ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில்,  இது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்,  விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம்.  இந்தப் படத்தில் ரிது வர்மா,  பார்த்திபன்,  ராதிகா,  விநாயகன்,  திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.  ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால்,  மீண்டும் படம் ஒத்திவைக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில்,  துருவ நட்சத்திரம் திட்டமிட்டபடி நவ.24 அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement