97வது ஆஸ்கர் விருதுகள் எந்த படங்களுக்கு? விருதுகளை வென்றவர்கள் யார் யார்?
திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கி கோலகலமாக நடைபெற்றது.
ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல்
சிறந்த நடிகர் - Adrien Brody (The Brutalist படத்திற்காக)
சிறந்த துணை நடிகர் - Kieran Culkin (A Real Pain படத்திற்காக)
சிறந்த நடிகை - மைக் மேடிசன் (Anora படத்திற்காக)
சிறந்த துணை நடிகை - Emilia Perez படத்திற்காக Zoe Saldana
சிறந்த இயக்குநர் - ஷான் பேக்கர் (Anora படத்திற்காக)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - Flow
சிறந்த அனிமேஷன் குறும்படம் - In the Shadow of the cyphrus
சிறந்த ஒளிப்பதிவாளர் - Lol Crawley (The Brutalist படத்திற்காக)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - Paul Tazewell (Wicked படத்திற்காக)
சிறந்த ஆவணப்படம் - No Other Land
சிறந்த குறு ஆவணப்படம் - The only Girl in the Orchestra
சிறந்த படத்தொகுப்பாளர் - Sean Baker (Anora படத்திற்காக)
சிறந்த அயல்மொழி படம் - I am Still Here (பிரேஸில் மொழி)
சிறந்த ஒப்பனை - The Substance
சிறந்த பின்னணி இசை - Daniel Blumberg (The Brutalist படத்திற்காக)
சிறந்த பாடல் - Emilia Perez படத்தில் இடம்பெற்ற EL Mal
சிறந்த திரைப்படம் - A complete Unkonown
சிறந்த ப்ரோடக்ஷன் டிசைன் - Nathan Crowley, Lee Sandales (Wicked படத்திற்காக)
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - I am not a Robot
சிறந்த ஒலிப்பதிவு - Dune 2
சிறந்த வி.எஃப்.எக்ஸ் - Dune 2
சிறந்த தழுவல் திரைக்கதை - Peter Straughan (Conclave படத்திற்காக)
சிறந்த திரைக்கதை - Anora
சிறந்த திரைப்படம் - Anora