Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஓராண்டை நிறைவு செய்த விஜய்யின் #Leo - படம் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட லோகேஷ் கனகராஜ்!

01:33 PM Oct 19, 2024 IST | Web Editor
Advertisement

லியோ திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இப்படம் குறித்து பதிவிட்டுள்ளார்.

Advertisement

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. அதேமாதிரி முதல்நாள் வசூலிலும் படம் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கௌதம் வாசுதேவ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் லியோ வெளியாகி ஒருவருடம் ஆனதையடுத்து இப்படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

https://twitter.com/Dir_Lokesh/status/1847491115676471300

பல கற்றல்கள், பல நினைவுகள், பலவிதமான ஆச்சரியமான தருணங்கள். லியோ எப்போதும் எனது மனதுக்கு நெருக்கமான ஒரு படமாகும். இதை நிகழ்த்தியதுக்கு மிக்க நன்றி விஜய்ணா. தங்களது வியர்வையும், ரத்தத்தையும் கொடுத்து இந்தப் படத்துக்காக உழைத்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் எப்போதும் நன்றிக்கடன்பட்டவனாக இருப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
#1YearOfLeoLeoLokesh Kanagarajvijay
Advertisement
Next Article