For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘பேட்மேன்’ புகழ் வால் கில்மர் காலமானார்!

‘பேட்மேன் ஃபாரெவர்’ படத்தில் நடித்த புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் வால் கில்மர் உயிரிழந்தார். 
06:07 PM Apr 02, 2025 IST | Web Editor
‘பேட்மேன்’ புகழ் வால் கில்மர் காலமானார்
Advertisement

பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் லாஸ் ஏஞ்சல்ஸில் உயிரிழந்ததாக அவரது மகள், நடிகை மெர்சிடிஸ் கில்மர் தெரிவித்துள்ளார். பன்முகத் திறன் கொண்ட வால்மர், பேட்மேன் ஃபாரெவர் , தி செயிண்ட் , டாப் சீக்ரெட், வில்லோ , தி டோர்ஸ் , ரியல் ஜீனியஸ் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

Advertisement

நிமோனியா மற்றும் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த வால் கில்மர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான டாப்கன் மேவ்ரிக் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் வால் கில்மர்.

Tags :
Advertisement