ரயிலில் #ticket எடுக்காமல் பயணம் | சிறப்புக் குழுவை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு!
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பயணியர் மற்றும் போலீசாரை பிடித்து அபராதம் விதிக்கும்படி, மண்டல மேலாளர்களுக்கு ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
தொடர் பண்டிகை விடுமுறை சமயத்தில், மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம். பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்பதால், நிறையமக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர்.
பண்டிகைக் காலங்களில் ரயில்களில் கூட்டம் காணப்படும் நிலையில், பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், இத்தகைய பயணிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க சிறப்பு சோதனையை மேற்கொள்ள மத்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.